வெள்ளி, 23 நவம்பர், 2012
திங்கள், 22 அக்டோபர், 2012
திங்கள், 1 அக்டோபர், 2012
ஈழத்து நவீன இலக்கியம் - செல்லையா யோகராசா
ஈழத்து நாவல் இலக்கியத் தேட்டம் பற்றி அவதானிப்பது பயனுடையது.
ஈழத்து தமிழ் நாவல் வரலாறு சிறுகதை வரலாற்றைவிட சற்று நீண்டகாலங் கொண்டது. அது ஏறத்தாழ 115 ஆண்டுகளை உள்ளடக்கியது. ஆயினும், ஈழமக்களது வாழ்வை ஓரளவு பிரதிபலிக்கின்ற நாவல்கள் சென்ற நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்திலிருந்தே (1916) வெளிவரத் தொடங்கின. எனினும் பிரக்ஞைபூர்வமாக ஈழமக்களது வாழ்வியல் பிரச்சினைகள் அறுபதுகள் தொடக்கமே ஈழத்து நாவல்களில் வெளிப்படுகின்றன. இவ்விதத்தில் முற்போக்கு எழுத்தாளர்களது பங்களிப்பு கவனத்திற்குரியதென்பது நாமறிந்ததே (எ-டு: இளங்கீரன், செ. கணேசலிங்கன், டானியல்).
எழுபதுகள் ஈழத்து நாவல் வளர்ச்சிப் போக்கிலே குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியது. மலைநாடு, வன்னி, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் என ஈழத்தின் பல பிரதேசங்களிலுமிருந்து இளம் எழுத்தாளர்கள் பலர் நாவல் உலகினுள் பிரசேவித்தனர். கூடவே தத்தம் பிரதேசங்களை நாவலின் களமாக்கினர். தமிழ் நாட்டுப் படைப்புகளின் இறக்குமதித்தடையும், வீரகேசரி பத்திரிகை நன்கு திட்டமிட்டு மாதாந்த நாவல் வெளியீட்டு முயற்சியில் ஈடுபட்டமையும் அத்தகைய முயற்சிகள் சித்திபெற வழிவகுத்தன என்பது நாமறிந்ததே. எண்பதுகளில் இடம் பெற்ற ஈழத்து அரசியல், சமூக மாற்றங்கள் சிறுகதை போன்று நாவலில் முனைப்புப்பெறவில்லை. ஆயினும் அவ்வாறான தேசிய இனப்பிரச்சினை, புகலிட அனுபவம் பற்றிய நாவல்கள் சில வெளிவராமலில்லை.
சிறுகதை வளர்ச்சியில் கவனித்தமைபோன்று நாவலிலும் சமூக நோக்குடைய உள்ளடக்கத்தை முதன்மைப்படுத்தி அணுகும்போது பின்வரும் நாவலாசிரியர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்:
(அ) டானியல், இளங்கீரன், செ. கணேசலிங்கன், யோ. பெனடிக்பாலன், செ. யோகநாதன், தெணியான், சுதந்திரராஜா.
(ஆ) எஸ்.பொ. (சடங்கு), செங்கைஆழியான், தெளிவத்தை ஜோசப், அருள் சுப்பிரமணியம், அ. பாலமனோகரன், தி. ஞானசேகரன், விஜயன், கோகிலம் சுப்பையா, வை. அகமத், ஷம்ஸ், திக்வெலை கமால், இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், மு.பொன்னம்பலம், கோகிலா மகேந்திரன், அங்கையன் கயிலாசநாதன், தியாகலிங்கம், கி.ஆ.துரை, பொ. கருணாகரமூர்த்தி, தாமரைச் செல்வி, மலரவன், கோவிந்தன், மு.தளையசிங்கம், நித்திய கீர்த்தி, பொன். கணேச மூர்த்தி.
மேற்குறிப்பிட்ட நாவலாசிரியர்களுள் சிறந்த நாவலாசிரியர்களாகத் கூறக்கூடியவர்கள் யாரென்பது பற்றி சற்றுப் பின்னர் கூறுவதே பொருத்தமானது. இதற்கு முன் நாவல் என்ற வடிவத்தின் தனித்துவமான இயல்புகள் பற்றி சற்று சுருக்கமாக நினைவுகூர்வது அவசியம்.
முன்பு சிறுகதை பற்றிக் கவனித்தபோது, அடிப்படையில் படைப்பின், உள்ளடக்கத்திற்குச் சமமாக கலையாக்க முறையும் முக்கியம் வாய்ந்ததென்பதும் அது பற்றிக் கவனத்திலெடுப்பது அவசியமென்பதும் தொடர்பாகக் கூறியுள்ள விடயங்கள் இங்கு நாவல் பற்றி அவதானிக்கும்போதும் ஏற்புடையன என்பது முதலில் விதந்துரைக்கப்பட வேண்டியதாகின்றது.
அடுத்து, நாவல் என்ற வடிவத்திற்குரிய தனித்துவப் பண்புகள் பற்றி சுருக்கமாக நினைவு கூருவோம்.
இவ்விதத்தில் முதலில் குறிப்பிடத்தக்கது நாவல் வாழ்வின் முழுமையைச் சித்திரிப்பதாக அமைய வேண்டும் என்பது. இவ்விதத்தில் ஆய்வாளரொருவர் பின்வருமாறு கூறுவது கவனத்திற்குரியது:
"ருஷ்யப் பேரிலக்கியங்கள் மூலம் உலகளாவிய தளத்தில் நாவலுக்கு ஏற்பட்ட பொதுவான இலக்கணங்கள் முக்கியமானவை. முதன்மையாகக் கூறவேண்டியது, நாவல் வாழ்வின் முழுமையை சித்திரிக்க முயலவேண்டிய ஓர் இலக்கிய வடிவம் என்ற கருத்தாகும். இன்றும் உலக அளவில் பெரும்பாலான நாவலாசிரியர்கள் இக்கருத்தையே கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. ............ படைப்பில் முழுமை இரு வகைகளில் சாத்தியமாகின்றது. ஒன்று அநுபவத்தைக் கூறுகளாகக் கண்டு அக்கூறுகளில் ஒன்றின் சாராம்சத்தை முழுமையை குறிப்பாலுணர்த்துவது. இதையே கவிதைகள் - காவியங்கள் நீங்கலாக - செய்கின்றன. சிறுகதையின் தளமும் இதுவே. இன்னொன்று அனுபவங்கள் அனைத்தையும் தொகுத்து வகைப்படுத்தி முழுமையை உண்டு பண்ண முயல்வது. இரண்டாம் வகைச் செயல்பாடுதான் நாவலுக்கு உரியது என்று ருஷ்ய பேரிலக்கியங்களில் நிறுவுகின்றன.-....."
முக்கியமான மற்றொரு பண்பு நாவல் வாழ்வின் சிக்கலை - விரிவை காட்ட முயல வேண்டுமென்பது. இத்தொடர்பில் பின்வரும் பகுதி அவதானிக்கப்படவேண்டியது:
"நாவல் ஒருமையும் குவிதலும் உள்ளதாக இருத்தலாகாது; நாவலின் நகர்வு ஒரே திசை நோக்கியதாக இருக்கக்கூடாது. வலைபோல நாலாபுறமும் பின்னிப்பின்னி விரிவடைதல் வேண்டும். நாவலின் ஆகிருதி ஒரே பார்வையில் முழுமையாகப் பார்த்துவிடக்கூடியதாக இருக்கக் கூடாது போன்ற விதிகள் 'போரும் அமைதியும்', 'கரமசோவ் சகோதரர்கள் போன்ற பெரும் படைப்புகளின் மிகச்சிறந்த இயல்பாக அவற்றின் 'வடிவமற்ற வடிவம்'தான் விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறது. அவற்றை வாசகர்கள் மீண்டும் மீண்டும் படிப்பதற்கு காரணம் இந்த விரிவுதான். பெரும் காடுபோல தழைத்து சுரமுள்ள நிலமெங்கும் பரவிநிறைந்திருப்பது ஒரு சிறந்த நாவலின் இலக்கணம் எனப்படுகிறது. மலைகள் போல வடிவின்மையும் வடிவும் ஆக இருப்பதே நாவல் என்று வலியுறுத்தப்படுகிறது. மேற் குறிப்பிட்ட விதிகள் அனைத்தும் அடிப்படையில் ஒன்றையே கூறுகின்றன. அதுதான் எளிமைப்படுத்துவதாகவோ குறுக்குவதாகவோ அமையக்கூடாது. அது வாழ்வின் சிக்கலைக் காட்டக்கூடியதாகவும் விரிவைத் தொடமுயல்வதாகவும்தான் இருக்கவேண்டும்.
(ஜெயமோகன், நாவல், 1994)
ஆக, மேற்கூறியவற்றை மனங்கொண்டு அவதானிக்கும்போது, ஓரளவு தேறக்கூடியவர்களாக கோவிந்தன் (புதிய உலகம்), மலரவன் (போருலா), தேவகாந்தன் ('கனவுச் சிறை' தொடர்), டானியல் (கானல்) ஆகியோரிருப்பினும் முக்கியமான ஈழத்து நாவலாசிரியர்கள் என்று முழுத்திருப்த்தியுடன் எடுத்துக்கூறுவதற்குரிய நாவலாசிரியர்கள் ஈழத்தில் இனி வருங்காலங்களிலேயே உருவாகும் வாய்ப்பு உள்ளது என்பது ஜீரணிக்க வேண்டிய உண்மையாகும்.

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012
வியாழன், 6 செப்டம்பர், 2012
அம்மம்மாவின் நினைவுமலர்
jpjp ntz;gh
Mz;L ee;jd Mb ,Ugj;jp ehd;fpy;
$Lk; \\;bahk; jpjpajdpy;
,f tho;itj; Jwe;jds; nry;trpfhkzp
epiwTlNd epkydb Nru;e;jhs;.
mkuu; jpUkjp nry;trpfhkzp ,uhruj;jpdk; mtu;fspd; tho;f;iff; Fwpg;G
jdJ ,staJf; fy;tpia khdpg;gha; nkNkhwpay; ghlrhiyapy; gapd;whu;. ijaw;fiyapy; kpFe;j Mu;tk; fhl;ba ,tUf;F mJNt nghOJ Nghf;fhfTk; mike;jJ. jpUkz taJ te;jJk; ngw;Nwhu; ,tUf;F fr;rhA+iur; Nru;e;j jpU.jpUkjp rpd;dj;jk;gp mtu;fsJ Vf Gjy;tDk; MrpupaUkhfpa ,uhruj;jpdk; vd;giu kzKbj;J itj;jdu;. ,y;yw tho;f;if ,dpNj fope;jJ mLj;jLj;J mw;Gjuhzp Njtpfhuhzp kq;fNs];tup vd %d;W ngz; Foe;ijfisg; ngw;nwLj;jhu;. Mz; gps;isf;fhd jtpg;G mtu;fis Ml;nfhz;lJ. mJ ePz;l fhyk; ePbf;ftpy;iy.
ehd;fhtJ Foe;ijahf Mz; kfnthd;iwg; ngw;nwLj;j NghJ mtu;fsJ Mdj;jj;jpw;F vy;iyNaapy;iy. jq;fs; ,UtuJ ehkq;fisAk; ,izj;J nry;tuhrh vdg; ngau; #l;b kfpo;Tw;wdu;. Ie;jtjhfg; gpwe;jjdhy; mLj;J te;j Foe;ijf;F gQ;Nre;jpud; vd ehkkpl;ldu;. mLj;jjhfg; gpwe;j kfDf;F =uQ;rd; vdTk; filrpahf gpwe;j ,stYf;F ,sq;Nfh vdTk; ngaupl;ldu;.
fztuJ nrhw;g tUkhdj;jpy; VO gps;isfisAk; tsu;g;gjw;F rpwpJ rpukg;gl;lNghJk; rpf;fdj;ijf; filg;gpbj;J gps;isfSf;F fy;tpawpitA+l;baJld; fUe;jdkhfTk; tsu;j;jhu;. mtu;fsJ tho;f;ifia tskhf;fpdhu;.
jiykfs; mw;Gjuhzpf;F eapid tho; jpU.jpUkjp fh.nghd;dk;gyk; mtu;fspd; fdp\;l Gjy;td; itj;jpafyhepjp fhrpypq;fj;ij jpUkzk; nra;J itj;jdu;. mtu;fsJ ,y;yw tho;f;ifapy; te;Jjpj;j R[e;jd; n[ae;jd; nw[pe;jd; tp[pe;jd; vd;w ehd;F Nguu;fisAk; rPuhl;b tsu;j;J kfpo;nta;jpdhu;.
,uz;lhtJ kfs; Njtpfhuhzpf;F khtpl;lGuj;ijr; Nru;e;j jpU.jpUkjp rpd;dj;jk;gpapd; ike;juhd Rg;gpukzpaj;ij tpthfk; nra;J itj;jdu;. mtu;fsJ FLk;g tho;tpy; Njhd;wpa Fy tpsf;Ffsha; RNge;jpud; Rkpj;jpuh RNue;jpud; Rkpj;jpud; Mfpa Ngur; nry;yq;fis Nerj;Jld; tsu;j;J neQ;rk; kfpo;e;jhu;.
,isa kfs; kq;fNs];tupf;F njy;ypg;gisapy; trpj;j jpU.jpUkjp FkhuFyrpq;fj;jpd; rpNu\;l Gj;jpud; ghyrpq;fj;ij kzk; Kbj;J itj;jdu;. mtu;fsJ RfNghf tho;tpd; Kj;Jf;fshfj; Njhd;wpa %d;W ngz; Foe;ijfs; fy;gdh mQ;rdh yf;rdh Mfpa Ngj;jpkhiu Nguhde;jj;Jld; nfhQ;rp kfpo;e;jhu;.
%j;j kfd; nry;tuhrhTf;F aho;g;ghzk; tho; jpU.jpUkjp ehfuj; jpdk; mtu;fspd; nry;tg; Gjy;tp c\hit kUkfshj; Nju;e;njLj;j du;. mtu;fsJ ,dpikahd ,y;ywj;jpd; tpisthf mfpyd; mkpyd; mgpuhkp vd %d;W Nguf;Foe;ijfSf;Fk; mg;gk;khthfp Mde;jkile;jhu;.
,uz;lhtJ kfd; gQ;Nre;jpuDf;F ethypA+u; tho; jpU.jpUkjp ,uhkr;re;jpudJ Gjy;tp n[ayypjhit kzk; nra;J itj;J mtu;fsJ ,y;ywj;jpd; Ngwhf n[ayf;\d; ju;\pfh jhl;rhapdp; it\;ztp Mfpa Nguu;fSf;F md;G epiwe;j mg;gk;kh thfpdhu;.
fly; fle;J Ngha; jd; fLk; ciog;gpdhy; cau;e;J jhapd; gQ;rk; Nghf;fpa kfd; =uQ;rDf;F fl;ilg;gpuha; tho; jpU.jpUkjp rptghj Re;juk; mtu;fspd; mUikg; Gjy;tp Nutjpia kzkfshffp kd epiwT ngw;wdu;. mtu;fsJ thupRfshd ju;rd; ; jDrd; vDk; Ngu kf;fis mT];jpNuypahTf;F Ngha; mutizj;J kfpo;e;jhu;.
,isa kfd; ,sq;Nfh; vd;Wk; mk;khtpd; nry;tg;gps;is fy;tpahy; cauNtz;Lk; vd;w md;idapd; Miria epiwNtw;wp gy;fiyf;fof tpupTiuahsuhfg; gzpGupfpwhu;. mtUf;F கிஷான் mNuhz; vd ,U Nguu;fisg; ngw;w jdhy; mf kfpo;e;J kd epiwnta;jpdhu;.
vd;WNk mtu; jd; gps;isfisNah; Ngug;gps;isfisNah NtWgLj;jpg; ghu;j;jjpy;iy. vy;NyhUk; jhd; ngw;w nry;tq;fNs vd;W nrhy;yp midtiuAk; thQ;irAld; tsu;j;njLj;jhu;. rz;bypg;ghapy; tho;e;j fhyj;jpy; maytu; midtiuAk; md;Gld; ghuhl;b cwthbdhu;. tpUe;Njhk;gy; mtiuawpahkNy mtuJ cjpuj;jpy; Cwpg;Nghd tplak; tPl;bw;F tUk; vtiuAk; czt Ue;jpNa NghfNtz;Lk; vdf; fl;lhag;gLj;Jthu;. ,t;tpay;ghy; ,tu; rk;ghjpj;Jj; nfhz;l md;G neQ;rQ;fs; vj;jid vj;jidNah.
thrpg;G ,tuJ gpupakhd nghOJ Nghf;F fijg; Gj;jfq;fs; ehty;fs; vd Gj;jfq;fisj; Njb thrpg;ghu;. mj;Jld; ,tu; jdJ fztuJ (fr;rhapy; ,uj;jpdk;) vOj;Jiwf;F cWJizaha; ,Ue;J Cf;fkspj;jhu; vd;gij ,q;F Fwpg;gpl Ntz;Lk;.
,iw gf;jp ,tuJ ,jaj;jpd; Jbg;ghFk;. vjw;nfLj;jhYk; flTNs! flTNs!! vd gpjw;wpf; nfhz;NlapUg;ghu;. jd; tho;tpd; ,Wjp %r;R tiu Kt;NtisAk; Kfk; myk;gp; jpUePW; mzpe;J ,iw ehkj;ij cr;rupf;fj; jtwpaNjapy;iy.
cwtpdiu Nerpj;J tho;e;j xU md;G neQ;rj;ij mtuJ njhd;D}whtJ tajpy; ,iwtd; jd;dplk; mioj;J tpl;lhd;. md;dhuJ Mj;kh rhe;jp ngWtjhf.
Xk; rhe;jp!
-----
rptkak;
gQ;r Guhzk;
jpUr;rpw;wk;gyk;
tpehafu; Jjp
jpUTk; fy;tpAQ; rPUk; jiof;fTk;
fUiz G+f;fTe; jPikiaf; fha;f;fTk;
gUtkha; ekJs;sk; gOf;fTk;
ngUF khsj;Jg; gps;isiag; NgZthk;
Njthuk;
jhapDk; ey;y jiytnud; wbahu;
jk;kb Nghw;wpirg; ghu;fs;
thapDk; kdj;Jk; kUtpepd; wfyh
khz;gpdu; fhz;gy Ntlu;
NehapDk; gpzpAe; njhopyu;ghu; dPf;fp
EiojU E}ypdu; Qhyk;
NfhapYQ; RidAk; flYld; #o;e;j
Nfhzkh kiyaku;e; jhNu.
jpUthrfk;
mk;ikNa mg;gh xg;gpyh kzpNa
md;gpdpy; tpise;j MuKNj
ngha;ikNa ngUf;fpg; nghOjpidr; RUf;Fk;
GOj;jiyg; GiyaNdd; jdf;Fr;
nrk;ikNa aha rptgjk; mspj;j
nry;tNk rptngU khNd
,k;ikNa Ad;idr; rpf;nfdg; gpbj;Njd;
vq;nfOe; jUSt jpdpNa
jpUtpirg;gh
xsptsh; tpsf;Nf cyg;gpyh nthd;Nw
czh;T#o; fle;jNjhh; czh;Nt
njsptsh; gspq;fpd; jpus;kzpf; Fd;Nw
rpj;jj;Js; jpj;jpf;Fk; NjNd
msptsh; cs;sj; jhde;jf; fdpNa
mk;gyq; Mluq; fhf
ntsptsh; nja;tf; $j;Jfe; jhiaj;
njhz;lNdd;; tpsk;Gkh tpsk;Ng
jpUg;gy;yhz;L
kd;Dfjpy;iy tsu;f; ek;gf;ju;fs;
tQ;rfu; Ngha; mfy
nghd;dpd; nra; kz;lgj;Nj GFe;J
Gtdp vy;yhk; tpsq;f
md;deil klths; cikNfhs;
mbNahUf; fUs; Gupe;J
gpd;idg; gpwtp mWf;f newpje;j
gpj;jw;F gy;yhz;L $WJNk
jpUg;Guhzk;
,wthj ,d;gmd;G Ntz;bg; gpd; Ntz;Lfpd;whu;
gpwthik Ntz;Lk; kPz;Lk; gpwg;Gz;Nly; cd;id vd;Wk;
kwthik Ntz;Lk; ,d;Dk; Ntz;Lk; ehd; kfpo;e;J ghb
mwth eP MLk; NghJ cd; mbapd; fPo; ,Uf;fntd;whu;.
jpUg;Gfo;
,wthky; gpwthky; vidahs; rw;FUthfp
gpwthfpj; jpwkhd ngUtho;itj; jUthNa
Fwkhijg; Gzh;NthNd FfNd rw;FkNurh
fiwahidf; fpidNahNd fjph;fhkg; ngUkhNs.
ngupa Guhzk;
cynf yhk;czu;e; Njhjw; fupatd;
epyT yhtpa ePu;kyp Ntzpad;
myfpy; Nrhjpad; mk;gyj; jhLthd;
kyu;rp yk;gb tho;j;jp tzq;Fthk;.
tho;j;J
thd;Kfpy; tohJ nga;f kyptsk; Ruf;f kd;dd;
Nfhd;Kiw muRnra;f FiwtpyhJJapHfs; tho;f
ehd;kiw mwq;fs; Xq;f ew;wtk; Nts;tp ky;f
Nkd;ik nfhs; irtePjp tpsq;Ff cyfnky;yhk;.
----
rfyfyhty;yp khiy
ru];tjpae;jhjp
fhg;G
ntz;lh kiuf;fd;wp epd; gje;
jhq;fntd; nts;isAs;sj;
jz;lh kiuf;Fj; jfhJ nfhNyh
rfNkO kspj;
Jz;lh Dwq;f nthopj;jhd;gpj;jhf
Tz;lhf;Fk; tz;zk;
fz;lhd; Ritnfhs; fUk;Ng
rfy fyhty;ypNa.
ehLk; nghUl;Rit nrhw;Rit
Njha;ju ehw;ftpAk;;
ghLk; gzpapw; gzpj;jUs;tha;
gq;f ahrdj;jpw;
$Lk; gRk;nghw; nfhbNa
fdjdf; Fd;Wikk;ghw;
fhLQ; Rkf;Fq; fUk;Ng
rfy fyhty;ypNa
mspf;FQ;; nrOe;jkpo;j; njs;sK
jhu;e;Jd; dUl;flypw;
Fspf;Fk; gbf;nfd;W $Lq;nfh
NyhTsq; nfhz;Lnjs;spj;
njspf;Fk; gDtw; GyNthu;;
ftpkio rpe;jf;fz;L
fspf;Fq; fyhg kapNy
rfy fyhty;ypNa
J}f;Fk; gDtw; WiwNjha;e;j
fy;tpAQ; nrhw;Rit Njha;
thf;Fk; ngUfg; gzpj;jUs;
tha;tl E}w; flYe;
Njf;FQ; nrOe;jkpo;r; nry;tKe;
njhz;lu; nre; ehtpdpd;W
fhf;Fq; fUizf; flNy
rfy fyhty;ypNa
gQ;rg; gpje;jU nra;anghw;
ghjgq; NfUfnkd;
neQ;rj; jlj;jy uhjnjd;Nd
neLe; jhl;fkyj;
jQ;rj; Jtr Kau;j;Njhd;nre;
ehT kfKk; nts;isf;
fQ;rj; jtpnrhj; jpUe;jha;
rfy fyhty;ypNa.
gz;Zk; gujKq; fy;tpAe;
jPQ;;nrhw; gDtYk;ahd;
vz;Zk; nghOnjsp nja;jey;
fhnaO jhkiwAk;
tpz;Zk; GtpAk; GdYq;
fdYk; ntq;fhY kd;gu;
fz;Zk; fUj;Jk; epiwe;jha;
rfy fyhty;ypNa.
ghl;Lk; nghUSk; nghUshw;
nghUe;Jk; gaDnkd;ghw;
$l;Lk; gbepd;; filf;fzy;fh
Asq; nfhz;L njhz;lu;
jPl;Lq; fiyj;jkpo;j; jPk;gh
yKje; njspf;Fk; tz;zk;
fhl;Lk; nts;Nshjpkg; NgNl
rfy fyhty;ypNa.
nrhy;tpw; gdKkt jhdKq;
fy;tp nrhy;yty;y
ey;tpj;ij Ae;je; jbiknfhs;tha;
espdh rdQ;Nru;
nry;tpf; fupnjd; nwhUfhy
KQ;rpij ahikey;Fq;
fy;tpg; ngUQ;nry;tg; NgNw
rfy fyhty;ypNa.
nrhw;Fk; nghUl;F Kapuhnka;Q;
Qhdj;jpd; Njhw;wnkd;d
epw;fpd;w epd;id epidg;gtu;ahH
epye; Njha;Giof;if
ew;FQ;;ruj;jpd; gpbNah
lurd;d ehzeil
fw;Fk; gjhk;Gaj;jhNa
rfy fyhty;ypNa.
kz;fz;l ntz;Filf; fPohf
Nkw;gl;l kd;dUnkd;
gz;fz; lstpw; gzpar;nra;tha;
gilg;Nghd; Kjyhk;
tpz;fz;l nja;tk;gy; NfhbAz;NlDk;
tpsk;gp Yd;Nghw;
fz;fz;l nja;tKsNjh
rfy fyhty;ypNa.
--
gl;bdj;jhu; ghly;fs;
1. xU klkhJk; xUtDk; Mfp ,d;gRfk; jUk;
md;G nghUe;jp czu;Tfyq;fp xOfpatpe;J
CW RNuhzpjk; kPJ fye;J\
2. gdpapy; Xu;ghjprpWJspkhJ gz;bapy; te;J
GFe;J jpuz;L gJk mUk;G fklk; ,njd;W
ghu;it nka; tha; nrtp fhy;fs; vd;w
3. cUtKk; Mfp capu;tsu;khjk; xd;gJk; %d;Wk;
epiwe;Jkle;ij cjuk; mfd;W Gtpapy; tpOe;J
NahfKk; thuKk; ehSk; mwpe;J
4. kfspu;fs; Nrid jutizahil kz;gl ce;jp
cije;J ftpo;e;J klkapy; nfhq;if mKjk; mUe;jp
XuwptPuwp thfp tsu;e;J
5. xspeifCwy; ,jo;klthUk; cte;j Kfe;jpl
te;J jto;e;J kbapy; ,Ue;J koiy nkhope;J
th ,UNghntd ehkk; tpsk;g
6. cilkzp Mil miutlk; Ml cz;gtu; jpd;gtu;
jq;fNshL cz;L njUtpy; ,Ue;j GOjp mise;J
Njbaghynuh Nlhb ele;J
mQ;Rtajhfp tpisahbNa
7. cah;jUQhd FU cgNjrk; Kj;jkpopd;fiyAk;
fiufz;L tsu;gpiw vd;W gyUk; tpsk;g
tho;gjpdhW gpuhaKk; te;J
8. kapu;KbNfhjp mWgj ePy tz;bkpu; jz;nfhil nfhz;il
Gide;J kzpnghd; ,yq;F gzpfs; mzpe;J
khfju; Nghjfu; $btzq;f
9. kjd nrh&gd; ,td; vkd; Nkhf kq;ifau; fz;L
kUz;L jpuz;L tup tpopnfhz;L Ropa vwpe;J
khkapy; Nghy; mtu; NghtJ fz;L
10. kdJ nghwhky; mtu; gpwNfhb kq;fy nrq;fy
re;jpfo; nfhq;if kUtkaq;fp ,jo; mKJz;L
Njb akhKjy; Nrutoq;fp
11. xU Kjyhfp KJnghUsha; ,Ue;j jdq;fSk;
tk;gpy; ,oe;J kjdRfe;j tpjdk; ,njd;W
thypg NfhKk; NtW gphpe;J
12. tsikAk;khwp ,sikAk; khwp td;gy; tpOe;J ,U
fz;fs; ,Uz;L taJ Kjph;e;J eiujpiu te;J
thjtpuhj FNuhjk; mile;J
nrq;ifapdpy; Xu; jbjk; MfpNa
13. tUtJNghtJ xUKJ$Dk; ke;jpnaDk;gb
Fe;jp ele;JkjpAk; mope;J nrtpjpkpu; te;J
thawpahky; tplhky; nkhope;J
14. Japy; tUk; Neuk; ,Uky; nghwhJ njhz;ilAk;
neQ;rKk; cyu;e;J twz;L JfpYk; ,oe;J RizAk;
mope;J Njhifau; ghyu;fs; Nfhuzp nfhz;L
15. fypAfkPjpy; ,tu; kupahij fz;bLk; vd;gtu;
rQ;ryk; kpQ;r fyfy vd;W kyryk; te;J
fhy;top Nky;top rhuele;J
16. njspAk; ,uhky; ciu jLkhwp rpe;ijAk; neQ;rKk;
ciye;J kUz;L jplKk; ciye;J kpfTk; miye;J
Njwpey; MjuT Vnjdnehe;J
17. kiwatd; Ntjk; vOjpathW te;jJ fz;lKk;
vd;W njspe;J ,dp vd fz;lk; ,dpnad njhe;jk;
Nkjpdp tho;T epyhjpdp epd;w
18. fld; Kiw NgRk; vd ciu ehTwq;fp tpOe;Jif
nfhz;L nkhope;J filtopfQ;rp xOfpl te;J
G+jKk; ehYR thrKk; epd;W
neQ;R jLkhwp tUk; NeuNk
19. tsh;gpiw Nghy vapWk; cNuhkKk; rilAk; rpW
FQ;rpAk; tpQ;r kdJk; ,Uz;l tbTk; ,yq;f
khkiy Nghy;ak J}ju;fs; te;J
20. tiynfhLtPrp caph;nfhL Nghf ike;jUk; te;J
Fdpe;jo nehe;J kbapy; tpOe;J kidtp Gyk;g
kho;fpdNu ,tu; fhyk; mwpe;J
21. gioatu; fhZk; vDkayhh;fs; gQ;R gwe;jpl
epd;wtu; ge;jh; ,Lnkd te;J giwapl Ke;j
Ntgpzk; Ntf tprhhpAk; vd;W
22. gyiuAk; Vtp Kjpatu; jhkpUe;jthrk; fOTk;
rpynud;W gzpJfpy; njhq;fy; fsgkzpe;J
ghtfNk nra;J ehWk; clk;ig
23. tupir nflhky; vLnkd Xb te;jpsike;jh;
Fdpe;J Rke;J fLfp ele;J Rliy mile;J
khdpl tho;ntd tho;ntd nehe;J
24. tpwfpl%b moy;nfhL Nghl nte;J tpOe;JKwpe;J epzq;fs;
cUfp vYk;G fUfp mlq;fp
Xh;gpb ePWk; ,yhj clk;ig
ek;Gk; mbNaid ,dp MSNk
---
md;idia Muhjpf;fpNwhk;
gj;Jj; jpq;fs; fUtiwapy; Rke;jtNs
ghY}l;b vik tsu;j;J
thup mizj;j md;Gs;sNk
NehAw;W ehk; Jtz;lNghJ
epj;jpiu kwe;J tpopj;jpUg;gha;
gj;jiu khw;Wj; jq;fNk
vj;jid gpwtp vLj;jhYk;
mj;jidapYk; eP mk;khtha;
vk;ikj; jhq;f tu Ntz;Lk;
neQ;rnky;yhk; epiwe;j ghrj;Jld;
kQ;rj;jpy; vk;ikj; jhyhl;b
rPuhl;b tsu;j;j nry;tNk
cjpuj;jhy; vkf;Fapu; nfhLj;j cj;jkpNa
kdpjkha; capu;j;j nja;tk; eP
my;Yk; gfYk; miyf;fope;J
nry;ykha; vik tsu;j;njLj;J
fy;tp je;J tho;f;if je;J
itafj;Js; Nkd;ik ngw
risf;fhky; cioj;jtNd
,jaj;Js; vk;ik epiwj;J itj;jha;
Vq;FfpNwhk; me;j neQ;rj;ijg; gpupe;J
tw;whj Cw;whd cd; ,ajk;
gw;nwy;yhk; Jwe;J NghdJNth
ghupy; cikg; gpupe;J gjWfpNwhk;
vd;Nd ,J fhyd; nra;j Nfhykd;Nwh
md;idNa cd;id Muhjpf;fpNwhk;
Mj;k rhe;jp Ntz;b ,iwQ;RfpNwhk;
--
mk;kk;kh
mk;kk;kh mk;kk;kh
vq;fs; capu; mk;kk;kh
epj;jk; Gj;jk; GJ fijfs;
nrhy;Yk; mk;kk;kh
thu;j;ij [hyk; Nfhu;j;J fijfs;
nrhy;Yk; mk;kk;kh
epyhf;fhl;b NrhW Cl;b - vk;
rpd;d tapW epug;gpa
mk;kk;kh
vk; Mir mk;kk;kh
vk; mk;khNthL $lapUe;J
vk;ik tsu;j;j mk;kk;kh
vk;ik ahUk; mjl;bdhy;
milf;fyk; jUk; mk;kk;kh
md;ghf mutizj;J
m Mtd;dh nrhy;yjpj; je;j
mk;kk;kh
filf;F $l;bg; Ngha;
fyu; fyuha;
kpl;lha; thq;fpj; je;j
mk;kk;kh
rl;b kPJ rl;b itj;J
mg;gk; Rl;bj; je;j
mk;kk;kh
ehk; gl;lhk; G+r;rpaha; rpwfbf;f
ghu;j;J kfpo;e;j mk;kk;kh
gl;lk; Nghy ehk; gwf;f
E}yha; ,Ue;j mk;kk;kh
mk;kk;kh mk;kk;kh
vq;fs; capu; mk;kk;kh
--
G+l;b vq;fs; G+l;bahk;
G+l;b vq;fs; G+l;bahk;
nghd;dhd G+l;bahk;
nghf;F tha;r; rpupg;gpdhy;
nghJtha; vtiuAk; ftUthu;
grpahy; thLk; Foe;ijf;F
Gl;bg;ghYk; Cl;Lthu;
ghl;Lk; nrhy;ypj; jUthu;
ghrk; epiwe;j G+l;bahk;
mk;kh mg;gh mbj;jhYk;
Rk;kh gps;isia mbf;fhNj
#J thJ njupahJ
vd;W nrhy;yp mjl;Lthu;
vk;ikf; fl;bf; fhj;jpl - ,dp
vtUkpy;iy ,q;F
tpk;kp ehq;fs; mOfpNwhk;
tpiue;J ePUk; tUtPNuh
--
jfty; xd;W nrhy;yptpL
kapNy kapNy Mbth
kio tug;NghFJ Mbth
Njhif tpupj;jgb Mbth
Kbe;jhy; KUfidAk; Vw;wpth
fpspNa fpspNa gwe;Jth
nfhe;jy; goq;fs; ehd; jUNtd;
nfhz;ilf; fpspNa gwe;Jth
fP fP vd;Nw gwe;Jth
FapNy FapNy ghb th
Njdpiraha; ghb th
kapyhu; cz;L eldkhl
FapNy FapNy ghb th
GwhNt GwhNt ,wq;fp th
fuzk; mbj;J ,wq;fpth
jhdpak; epiwa ehd; jUNtd;
jfty; xd;W nrhy;yptpL
mg;gk;khtplk;
jfty; xd;W nrhy;yptpL
--
ahu; G+idf;F kzp fl;LtJ?
G+idahu; G+idahu;
vyp gpbf;Fk; G+idahu;
gJq;fp gJq;fp
vyp gpbf;Fk; G+idahu;
vypfs; vy;yhk; Nru;e;jd
jpl;lk; xd;W Nghl;ld
G+idahu; fOj;jpy; kzp fl;bdhy;
G+id tUk; rj;jj;jpy
Xb ehq;fs; jg;gyhk;
jpl;lk; ey;y el;lk;
vypahUf;F nfhz;lhl;lk;
ahu; G+idf;F kzp fl;LtJ?
vypahUf;Fs; jpz;lhl;lk;
ahu; G+idf;F kzp fl;LtJ?
vypahUf;Fs; jpz;lhl;lk;
G+idahu; G+idahu;
gJq;fpj; jpupAk; G+idahu;
vypahupd; jpl;lk; Nfl;L
nfhLg;Gf;Fs; rpupj;Jf; nfhz;l
G+idahu;
gfpb ghu;f;f kPah kPah
rj;jk; Nghl;l G+idahu;
vypahupd; $l;lKk; Nghr;R
mtu; Nghl;l jpl;lKk; Nghr;R
Xb xspj;jdu; vypahu;
G+idahu; G+idahu;
nfhLg;Gf;Fs; rpupj;Jf; nfhz;l
G+idahu;
--
gs;sp nry;Nthk;
gs;sp nry;Yk; rpWtu; ehk;
fUj;jha; fy;tp fw;wpLNthk;
rPUk; rpwg;Gk; ehk; ngw;W
ehL nropf;f cioj;jpLNthk;
ghupy; epiwa tplaKz;L
gLj;J mwpa gs;sp nry;Nthk;
rpWtu; ehk; gs;sp nry;Nthk;
Js;spj; Js;sp gs;sp nry;Nthk;
clYk; csKk; tsuNt
Xb Mb tpisahLNthk;
gs;spj; Njhou; $lNt
Mbg; ghb tpisahLNthk;
gs;spf;$lk;
mJ fy;tpj; Njl;lk;
gad;jU gyd;fs;
ms;spj; jUk; Njhl;lk;
--
kioNa th
kioNa kioNa
th th th
Fspu;ik epiwa
jh jh jh
kpd;dyha; Gd;diff;Fk;
kioNa kioNa
th th th
,baha; ,bj;J cWkp
kioNa kioNa
th th th
Njhif tpupj;J kapyhu; MLthu;
kioNa kioNa
th th th
nkJtha; nkJtha;
nga; kioNa
Viof; Fbir kPJ
nkJtha; nga; kioNa
kioNa kioNa
th th th
--
ghg;ghTf;F mwpTiu
rpd;dQ; rpW ghg;gh
rpq;fhug; ghg;gh
Xb th ghg;gh
mwpTiu $wpLNtd; cdf;F
fhiyapy; fz; tpopj;jpL ghg;gh
ey;y nray; nra;jpL ghg;gh
rj;jhd czT cz;z Ntz;Lk;
Neha; nehbapd;wp thoNtz;Lk;
fy;tpia ed;whff; fw;fNtz;Lk;
gs;spf;F xOq;fhfr; nry;y Ntz;Lk;
Mrpupau; mwpTiuiaf; Nfl;f Ntz;Lk;
ngw;Nwhiug; Ngzp elf;f NtzLk;
ngupNahiu kjpj;J elf;f Ntz;Lk;
ehisa cyF cd;dJ ghg;gh
cyfpy; cau;e;jtdha; tho Ntz;Lk;
md;id Xu;
Myak;
,y;yhjtUf;F cjT
cz;ikNa NgR
CNuhL Nru;e;jpU
vz;zj;jpy; J}a;ikaha; ,U
Vzpaha; tho;
Iak; jPu fy;
xOf;fNk cau;T
Xuzpapy; epy;
xsitapd; MAs; ngW
m/wpidiaAk; kjp
---
gw;fisg; NgZNthk;
gw;fisg; ghJfhf;Fk; topfs; rpy
1. fhiyapYk; ,uT czT cz;l gpd;Dk; fl;lhakhf gy;Jyf;
Fjy; Ntz;Lk;.
2. jpdKk; ehf;ifr; Rj;jk; nra;a Ntz;Lk;.
3. czT cl;nfhz;L Kbe;jTld; thia ed;whff; nfhg;gspj;
jy; Ntz;Lk;.
4. MNuhf;fpakhd gr;irf; fha;fwpfs; kw;Wk; ehu;r;rj;J cs;s
czT tiffisr; rhg;gpLjy; Ntz;Lk;.
5. ,dpg;G> rhf;Nyl; kw;Wk; gy;ypy; xl;Lk; czTg; nghUl;fis
rhg;gplhky; jtpu;j;jy; Ntz;Lk;. mj;Jld; Fspu;ghdq;fs;
mUe;Jtijf; Fiwj;jy; Ntz;Lk;.
---
cly; eyj;jpw;F Vw;w MNyhrids;
1. ghfw;fha; mbf;fb cztpy; Nru;j;Jf;nfhz;lhy; ,Uky;>
,isg;G> ePupopT> tapw;Wg;Gz; Nghd;w gpur;rpidfSf;F
epthuzk; fpilf;Fk;.
2. Ntg;gk; Fr;rpapy; NkirAg;igj; njhl;Lg; gw;fisj; Jyf;fp
tu gw;fs; gspr;nrd;w ntz;zpwj;ijg; ngWk;.
3. fhiyapy; vOe;jTld; 4 lk;su; jz;zPu; jpdKk; gUfp te;jhy;
kyr;rpf;fy; ePq;Fk;.
4. kQ;rs; nghbia Ntg;gpiyAld; Nru;j;Jj; jz;zPu; tpl;L
miuj;J G+r;rpf;fb rUkfpue;jp cs;s ,lq;fspy; G+rptu FzkilAk;.
5. kQ;rs Jz;il Crpapy; Fw;wp neUg;gpy; gpbj;J vupe;j gpd;G
tUk; Gifia %f;Fj; Jthue;jpdUfpy; gpbj;J cs;spOj;Jf;
nfhz;lhy; (njhlu;e;J 3 ehl;fSf;F) jiytyp> jbkd;> %f;filg;G vd;gd FzkhFk;.
6. gPw;W}l;> ful; Nghd;wtw;iwr; Rj;jg;gLj;jpf; fOtpg; gr;irahfr;
rhg;gpl;L te;jhy;> clYf;F Ntz;ba ,Uk;Gr;rj;J fpilg;gJ
ld; fz;ghu;ir rPuhFk;. ,seiuAk; Vw;glhJ.
7. ,uj;j mOj;jKs;stu;fs; fhiyapy; ghjp Njrpg; gor;rhw;Wld;
my;yJ ,Q;rpr; rhw;Wld; ,uz;L Njf;fuz;b Njd;tpl;L mUe;jptu
,uj;j mOj;jk; rkg;gLk;.
8. njhz;il Nehtpw;F Ntg;ngz;nza;iaj; njhz;ilapd;
ntspg;Gwj;jpy; G+rptuf; FzkhfptpLk;.
9. rpW fhaq;fs; Vw;gl;l ,lq;fspy; Njd; rpwpjsT G+rptuf;
fhaq;fs; tpiutpy; FzkhtJld; fhaj;jpd; tLTk; ePq;fptpLk;.
10. gLf;iff;Fr; nry;YKd; msthd #lhd ePupy; ghjq;fis
10 epkplq;fs; mkpo;j;jp itj;Jf;nfhz;lhy; ghjq;fspy; ntbg;Gfs; Vw;glhky; kpUJthf ,Uf;Fk;.
11. fhJFj;Jjy;> %f;Fj;jp NghLtjw;fhf %f;fpy; Fj;Jjy; Nghd;w
epfo;Tfshy; Vw;gLk; Gz; khwhtpl;lhy; rpwpjsT ngUq;fhaj;ij
naLj;J jz;zPu; tpl;L ciuj;J Gz; cs;s ,lj;jpd; kPJ
jltptpl;lhy; kWehNs Gz; fha;e;J tpLk;. my;yJ fLif
miuj;Jk; G+rpf; nfhs;syhk;.
12. Gspakpiyfs;mtpj;J ePiu ,wf;fp Mw itj;J efr; #lhf
,Uf;Fk; NghJ Fspj;jhy; cly;typ ePq;fptpLk;.
13. ey;nyz;izapy; cyu;e;j Ntg;gk; G+f;fis Nghl;L Cw
itj;Jf; nfhz;L> NjitahdNghJ jiyf;Fj; Nja;j;J
KOfptu nghLF ePq;fptpLk;.
14. g];ypy; gazk; nra;Ak;NghJ the;jpnaLg;gtu;fs; fhjpy;
gQ;ir itj;Jf; nfhz;L gazk; nra;jhy; the;jp tuhJ.
my;yJ Njrpg;goj;ij ed;F frf;fp kze;J nfhz;bUe;jhy;
tuhJ.
15. Foe;ijfSf;F ,utpy; ,uz;L NguPr;rk;goKk; 1{2 lk;su;
ghYk; cz;zj; jpdKk; nfhLj;J te;jhy; kNdh gyKk;
%isg;gyKk; Vw;gLk;.
16. tha;j; Ju;ehw;wj;ij Nghf;Ftjw;F mbf;fb fuhk;igr; rhg;gpl;L
tuNtz;Lk;. my;yJ ,uT J}q;fr; nry;YKd; cg;G ePuhy;
thiaf; fOt Ntz;Lk;.
17. gLf;iff;Fr; nry;y Kd;G xt;nthU nrt;thiog; gok; rhg; gpl;L te;jhy; kyl;Lj; jd;ik ePq;fpf; fUj;jupf;f tha;g;G Vw;gLk;.
18. ,uj;j mOj;jk; Fiwa KUq;iff; fPiu> vYkpr;rk;gok;.
19. tapw;Wg;Gz; Mw rPufk;> kzj;jf;fhsp> G+rzpf;fha;
20. ePupopT Neha;f;F mWfk;Gy;> nte;jak;> rpWFwpQ;rh> tpy;tk;>
E}f;fy;> fPiufs;> fPo;fha; ney;yp> kiy Ntk;G> ehty; gok;
nfha;ahg;gok;> Ntg;gk; G+.
21. fz;ghu;it mjpfupf;f ty;yhiu> nfhj;jky;yp> rPufk;> fupr
yhq;fz;zp> nghd;dhq;fhzp> Nej;u G+z;L.
22. ru;f;fiu Neha; cs;stu;fs;> fhiyapy; ntWk; tapw;wpy;
Njf;fuz;b> nte;jaj; J}s;> rhg;gpl;L tu FUjpapYs;s
FSf;Nfhrpd; msT FiwAk; my;yJ Nrhw;Wld; nte;jag;
nghb Nru;j;J nea; fye;J mUe;jptu FSf;Nfhrpd; msT
FiwAk;.
23. xU lk;su; gRk;ghiyf; fha;r;rp 1{2 Njf;fuz;b kpsFj;J}s;
1{2 Njf;fuz;b kQ;rs; J}s; fye;J %d;W ehs;fs; fhiyAk;>
khiyAk; Fbj;J tu ,Uky; Fzg;gl;L ,isg;G ePq;Fk;.
24. gjpide;J ehs;fSf;F xU Kiw nfhSe;J Ntg;gpiyia
miuj;J gRg;ghypy; fiuj;J> ,uz;L Njf;fuz;b ntWk;
tapw;wpy; nfhLj;J te;jhy; ve;j nfhba NehAk; Vw;glhJ.
25. jpdKk; xUKiw vYkpr;rk; gor;rhW Fbj;J tu rUk
Neha;fs; Vw;glhJ.
26. fu;g;gpzpfs; thuj;jpy; ,uz;L ehs;fs; fliyia Ntfitj;Jr;
rhg;gpl;L te;jhy; mjpf ed;ik Vw;gLk;.
27. Njq;fhnaz;izapy; fw;G+uj;ij Nghl;Lr; #lhf;fpj; jirg;
gpbg;G Vw;gl;l gFjpfspy ed;F Nja;j;Jg; G+rpdhy; FzkhFk;.
28. ty;yhiuapy; 1{4 fpNyh fpuhk; vLj;J> ,bj;Jr; rhW gpopj;J
rhwpd; rk mstpw;Fj; Njq;fhnaz;nza;ia fye;J fha;r;rp
tbfl;bj; jpdKk; ,uz;L Njf;fuz;b jiyapy; mOj;jpj;
Nja;j;Jtu jiyKb nropg;ghf tsUk;.
29. ,uT gLf;iff;Fg; Nghtjw;F Kd;G xypt; vz;nza;ia
Kfj;jpw;Fg; G+rpf; fhiyapy; Fspu;e;j ePupy; fOtp tu rpwpa
jOk;Gfs;> RUf;fq;fs;> fUk;Gs;spfs; ePq;Fk;.
30. rPufk; xU Nkirf; fuz;basT vLj;Jf; Fbg;gjw;fhd jz;zPu;
nfhjpf;f itf;Fk;NghJ mjpy; Nghl;Lf; nfhjpf;f itj;J kz;
ghidapy; Cw;wp itj;J Mwpa gpd;G Fbj;J tu cly; c\;zk;
rkg;gLk;.
31. Fspu; fhyj;jpy; cjLfspy; ntbg;G Vw;gLtijj; jtpu;g;gjw;
fhfg; gLf;fr; nry;yKd; cjLfspy; fpspruPd;> Njrpg;gor;rhW>
gd;dPu; %d;iwAk; rk mstpy; fye;J G+rptu ntbg;Gfs; Vw;glhJ.
32. cly; MNuhf;fpa rQ;rPtp> fLf;fha;> vYkpr;ir> ney;ypf;fdp>
KUq;if> ,Q;rp> Njd;> mjpkJuk;.
33. gf;fthjk; tuhky; jLf;f ntq;fhak;> G+z;L> thioj; jz;L>
Rf;Ffhgp> ePUs;s gor;rhWfs;.
34. fu;g;gg;ig rpWePuf fy;yilg;igj; ePf;Fk; thioj;jz;L>
Gfohg;G> jpuhl;ir> khJsk;gok;> mWfk;Gy;> thiog;G+.
35. ,ja tpahjpf;F Nuh[h> jhkiu> nrk;gUj;jp> Mthuk; G+
mWfk;Gy;> Njq;fha;> cOe;Jf; fQ;rp.
36. tapw;Wg;Nghf;F jPu> ,Q;rp> Njd;> frfrh> nghl;Lf; fliy>
khJsk;gok;> mk;ghs; gr;ruprp> Xu; ,jo; jhkiu.
37. cly; tPf;fk; - Mkzf;F vz;nza;apy; Klf;fj;jhd;> jhio>
kzj;jf;fhsp tjf;fp gj;Jg; NghlTk;. cg;gyhq; nfhbia
rhg;gplyhk;.
38. jiyr;Rw;wy; - Rf;Ffhgp - nfhj;jky;yp - fUNtg;gpiy
39. %l;Ltyp - mWfk;gy;> jiu griy> Klf;fj;jhd;> ,Q;rp>
G+z;L> ntq;fhak;> fPiufs;> #g;> Rf;F> fhgp.
40. fhy; Mzp> kQ;rs;> kUjhzp trk;G - ntw;wpiy gj;Jg;
NghlTk;. mk;kh gr;ruprp ,iyiar; rhg;gplTk;.
--
cwTfs; Nkk;gl...
FLk;gj;jpYk; rhp> mYtyfj;jpYk; rhp> kdpj cwTfspy; tphpry;fs; Vw;glhky; ,Uf;fTk;> Vw;gl;l tphpry;fs; NkYk; nghpjhky; ,Uf;fTk; :
F ehNd nghpatd;> ehNd rpwe;jtd; vd;w mfe;ijia (Ego) tpLq;fs;.
F mh;j;jkpy;yhkYk; gpd;tpisT mwpahkYk; Ngrpf;nfhz;Nl ,Ug;gij tpLq;fs; (Loose Talks)
F ve;j tp\aj;ijAk; gpur;rpidiaAk; ehRf;fhff; ifahSq;fs; (Diplomacy) tpl;Lf;nfhLq;fs; (Compromise)
F rpy Neuq;fspy; rpy rq;flq;fisr; rfpj;Jj; jhd; Mf Ntz;Lk; vd;gij czUq;fs; (Tolerance).
F vy;Nyhhplj;jpYk; vy;yh tp\aq;fisAk;> mth;fSf;F rk;
ge;jk; cz;Nlh> ,y;iyNah nrhy;ypf; nfhz;bUf;fhjPh;fs;.
F cq;fs; fUj;Jf;fspy; cLk;Gg; gpbaha; ,y;yhky; nfhQ;rk; jsh;j;jpf; nfhs;Sq;fs; (Flexibility)
F kw;wth;fSf;Fhpa khpahijiaf; fhl;lTk;> ,dpa> ,jkhd
nrhw;fisg; gad;gLj;jTk; jtwhjPh;fs; (Courtesy)
F Gd;KWty; fhl;lTk;> rpw;rpy md;Gr; nrhw;fis nrhy;yTk; $l Neukpy;yhjJ Nghy; ele;J nfhs;shjPh;fs;.
F gpur;rpidfs; Vw;gLk; NghJ mLj;jth; Kjypy; ,wq;fp tu Ntz;Lk; vd;W fhj;jpUf;fhky; ePq;fNs Ngr;irj;Jtf;f Kd; thUq;fs;.
--
ed;wp
viknay;yhk; kPshj; Jaupy; Mo;j;jptpl;L
,t;Tyf tho;it ePj;J rptgjkile;j vq;fs;
FLk;gj; jiytp
jpUkjp nry;trpfhkzp ,uhruj;jpdk;
mtu;fspd; kuzj;jpd;NghJ XNlhb te;J
cjtpa maytu;fs;> cw;whu;> cwtpdu;> ez;gu;fs;> njhiyNgrp %yk; mDjhgk; njuptpj;j md;gu;fs; kw;Wk; me;jpNal;bf; fpupiaapYk;
fye;J nfhz;l midtUf;Fk;> ,k;kyiu FWfpa fhyj;jpy; mr;rpl;L je;j MU mr;rfj;jpdUf;Fk;
vkJ kdkhu;e;j ed;wpfs; cupj;jhFf.
FLk;gj;jpdu;

Labels:
அம்மம்மாவின் நினைவுமலர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)