இனிய மாலைப் பொழுதில், இந்த வலைப் பக்கத்திற்கு வந்ததற்கு - நன்றி

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

மலரவன் மண்ணில் பூத்த நாள்


மலரவன் மண்ணில் பூத்த நாள்
நாற்பதாவது வருட நாள்
இருபது வருடம் வாழ்ந்த மலர்
இன்றும்மணம் வீசுகிறது  
விடுதலைப் பேரொளி 
எங்கும் வியாபிக்கிறது