ஞாயிறு, 18 டிசம்பர், 2016
திங்கள், 31 அக்டோபர், 2016
செவ்வாய், 18 அக்டோபர், 2016
"பாலைவனத்துப்புஸ்பங்கள் "
இலங்கை கலாச்சார அமைச்சால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட 2016 ஆம் ஆண்டுக்கான இலக்கியப்போட்டியில் மலரன்னையின் "பாலைவனத்துப்புஸ்பங்கள் " என்ற நாவல் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
Labels:
மலரன்னை
சனி, 4 ஜூன், 2016
நேற்று வெளியான அகில இலங்கைரீதியான சிறுகதைப்போட்டி முடிபுகள் (03/06/2016)

மலரன்னையின் (அ.காசிலிங்கம்) திறந்த இலக்கியப்போட்டிகளில் பெறும் 26 ஆவது பரிசு . மலரன்னை அவர்களின் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள் இதுவரை பிரசுரமாகியிருப்பதும் , ஒரு தொடர் நாடகம் உள்ளீடாய் 40 இற்கு மேற்பட்ட வானொலி நாடகங்கள் ஒலிபரப்பாகி இருப்பதுடன் இவரது பத்து ஆங்கிலக்கவிதைகளும் பிரசுரமாகியிருப்பதுகுறிப்பிடப்படவேண்டியது.
Labels:
மலரன்னை
செவ்வாய், 12 ஏப்ரல், 2016
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)