மலரன்னையின் (அ.காசிலிங்கம்) திறந்த இலக்கியப்போட்டிகளில் பெறும் 26 ஆவது பரிசு . மலரன்னை அவர்களின் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள் இதுவரை பிரசுரமாகியிருப்பதும் , ஒரு தொடர் நாடகம் உள்ளீடாய் 40 இற்கு மேற்பட்ட வானொலி நாடகங்கள் ஒலிபரப்பாகி இருப்பதுடன் இவரது பத்து ஆங்கிலக்கவிதைகளும் பிரசுரமாகியிருப்பதுகுறிப்பிடப்படவேண்டியது.