சனி, 9 மே, 2026

2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களில் பரிசுபெறும் நூல்கள்

2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களில் பரிசுபெறும் நூல்களினதும், அவற்றை எழுதிய எழுத்தாளர்களினதும் பெயர் விபரங்கள் பின்வருமாறு: நாவல்: ஆத்ம அசைவுகள். நூலாசிரியர்: – திருமதி அற்புதராணி காசிலிங்கம் (மலரன்னை) திருநெல்வேலி, யாழ்ப்பாணம் சிறுகதைத்தொகுதி: முல்லைக் கோணேஸ் சிறுகதைகள் நூலாசிரியர்: நடராசா கோணேஸ்வரன் (முல்லைக் கோணேஸ்) புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு கட்டுரை: நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள் நூலாசிரியர்: சஞ்சீவ் குமார், நற்பிட்டிமுனை, கல்முனை கவிதைத் தொகுப்பு : ஹுருலீன்கள் நூலாசிரியர் – அஷ்ரபா நூர்தீன் பாலையூற்று, திருகோணமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக