ஞாயிறு, 26 அக்டோபர், 2025

இது கலிகாலம் அவ்வப்போது கண்களை மூடிக்கொள்கிறேன் காதுகளை பொத்திக்கொள்கிறேன் மனப்பாரங்களை இறக்கிவைக்க இடமில்லாமல் குட்டிபோட்ட நாய்போல் ஓடித்திரிகிறேன் கனவுகளற்ற இரவுகளில் விழித்திருக்கிறேன் நட்சத்திரங்களோடு ஆனாலுமென்ன அவர்களை நினைத்துக்கொள்கிறேன்