புதன், 22 ஆகஸ்ட், 2012

அம்மம்மா இன்று உங்கள் பிறந்த நாள்


அம்மம்மா இன்று உங்கள் பிறந்த நாள் .
இன்று காலையே உங்களுடன் கதைத்திருப்போம்.
ஆனால் இன்று நீங்கள் இல்லை.உங்கள் முகம் 
என் முன்னே நிற்கிறது.கவலை மனதை 
வாட்டுகிறது.வாழ்த்துக்கள் சொல்லமுடியா 
தூரத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் .

-பேரன்-