வெள்ளி, 24 அக்டோபர், 2025

நீ எழுதிய கவிதையை படித்தேன் இரசித்தேன் நீ நினைத்தை புரிந்தேனா ? யாரறிவார் ? உன் கவிதையும் என் ரசனையும் ஓர் பாதையா? தண்டவாளமா? ஒரு திசைநோக்கியதே